முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் சர்ச் அருகே பயங்கர குண்டு வெடிப்பு: 21 பேர் பலி - 50 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கெய்ரோ : எகிப்திய நைல் டெல்டா நகரமான தான்ட்டாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது, 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்ததப் பயங்கரத் தாக்குதலுக்கு இன்னமும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு கோரவில்லை. ஆனால் சமீபகாலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் எகிப்திய கிறித்துவர்களை இலக்காக்கி தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்தத் தாக்குதலும் ஐஎஸ் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்ட நிலையில் ஐஎஸ் அமைப்பினர் ராணுவ வீரர்கள், போலீஸ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவதிலிருந்து கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி தங்கள் உத்தியை மாற்றியுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago