முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடியநல்லூர் அங்களாஈஸ்வரி திருக்கோயில் 52ம் ஆண்டு தீமிதி திருவிழா

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் செங்குன்றத்தில் உள்ள பாடியநல்லூர் பர்மாநகரில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி திருக்கோயிலில் 52ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் 5ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து கடந்த 30ந் தேதி 9மணிக்கு காப்பு கட்டல் என்ற கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்குகிறது. 12நாட்கள் அம்மன் வீதி உலா கிராம பிரதஷ்னம் சிறப்பு தீப ஆராதனை 12 நாட்களுக்கு பகல் இரவு அன்னதானம் கலை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகள் ஆகியவை நடைபெற்றன. நேற்று ஞாயிற்கிழமை மாலை 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். 3லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. ஆலய நீர்வாகிகள் தலைவர் எஸ்.மனோகரன் செயலாளர் ஜி.ராஜேந்திரன் பெருளாளர் எம்.மாணிக்கம் ஆலய அரங்காவல் குழுத்தலைவரும் சோழவரம் ஒன்றிய பெருத்தலைவருமான பி.கார்மேகம் மற்றும் ஆலய அறங்காவலர்கள் ஆலய அன்னதான குழு நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திருவிழா ஏற்படுகளை செய்தனர். தீமிதி திருவிழாவையெட்டி மாதவரம்துணைகமிஷ்னர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 1000க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago