முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5புத்தூரிலிருந்து வேலூருக்கு புதிய அரசுப்பேருந்து இயக்கம்: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

ஆரணி அடுத்த 5புத்தூர் கிராமத்திலிருந்து வேலூருக்கு புதிய அரசுப்பேருந்தினை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆரணி அடுத்த 5புத்தூர் கிராமத்திலிருந்து வேலூருக்கு புதிய அரசுப்பேருந்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், அரசுபோக்குவரத்து துறை பொது மேலாளர் என்.ரமேஷ், துணை மேலாளர் கே.தசரதன், ஆரணி கிளை மேலாளர் வெங்கடேசன், அதிமுக நிர்வாகிகள் ஜெமினிராமச்சந்திரன், அ.கோவிந்தராசன், பாரிபாபு, ப.திருமால், கண்ணமங்கலம் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்