முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பாரத ரத்னா டாக்டர்.அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் டிஜிதன் மேளா 100-வது நாள் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  பாரத ரத்னா டாக்டர்.அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் டிஜிதன் மேளா 100-வது நாள் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, .  தலைமையில் நடைபெற்றது.

நாக்பூரில்  பாரத பிரதமர்  பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் விழா மற்றும் பணமில்லா பரிவர்த்தனை (டிஜிதன் மேளா)                100-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  பாரத பிரதமர்  கலந்து கொண்ட நிகழ்ச்சியும் மற்றும் ஆற்றிய உரையும்  மின்னணு திரையின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர்   மற்றும் மாவட்ட வங்கியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில், பணமில்லா பரிவர்த்தனையினை முழுமையாக அறிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய 15 நபர்களுக்கு சிறப்பு பரிசுகளை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது,  கனரா வங்கியின் திருப்பூர் மண்டல துணை பொதுப் மேலாளர் பி.சசிதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். சுந்தரமூர்த்தி, நபார்டு வங்கி உதவி பொதுப்  மேலாளர் ஸ்ரீராம், நிதிசார் கல்வி ஆலோசகர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) க.சு.ராதா, தேசிய தகவல் மைய அலுவலர் கண்ணன், மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago