மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Madurai meenakshi amman

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடி பட்டம் பெற்று சிம்ம வாகனத்தில் மாரியம்மன் புறப்பட்ட போது எடுத்த படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: