முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டவிளையாட்டு அரங்கில் கோடைகால விளையாட்டு மற்றும் நீச்சல் பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      திருவாரூர்

தமிழ்நாடுவிளையாட்டுமேம்பாட்டுஆணையம்,திருவாரூர் மாவட்டவிளையாட்டுப் பிரிவால் திருவாரூர்,மாவட்டத்திலுள்ளபள்ளிகளில் பயிலும் 16 வயதிற்குட்பட்ட மாணவ,மணவியர்களுக்கானகோடைகாலவிளையாட்டுபயிற்சிமுகாம் ஏப்ரல் மாதம் 26-ம் தேதிமுதல் திருவாரூர், மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் காலை6.30 மணிமுதல் 8.30 மணிமுடியவும், மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை தடகளம்,கால்பந்து,வாலிபால், ஹாக்கி,மற்றும் கூடைப்பந்துஆகியவிளையாட்டுக்களில் மாணவர் மறறும் மாணவியர்களுக்குபயிற்சியாளர்களைக் கொண்டு 21 நாட்கள் பயிற்சிவகுப்புகள் நடத்தப்படஉள்ளன.

நீச்சல் பயிற்சிவகுப்புகள்
நீச்சல் கற்றுக்கொள்ளஆர்வமுள்ளவர்கள் 12 நாட்கள் பயிற்சிவகுப்பில் சேருவதற்குரூ.500- கட்டணம் செலுத்திநீச்சல் கற்றுக்கொள்ளலாம். மேலும்,நீச்சல் தெரிந்த மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு மணிநேர கட்டணத் தொகையினைச் செலுத்திநீச்சல் குளத்தினைப்பயன்படுத்திக் கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இப்பயிற்சிமுகாமில் கலந்துகொள்ளஆர்வமுள்ளவர்கள் திருவாரூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டவிளையாட்டு அலுவலகத் தொலைபேசிஎண் 04366-227158-ல் தொடர்புகொண்டு பயன் பெற்றிடலாம் என  மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்