முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பெலிக்ஸ் நியமனம்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.பெலிக்ஸ் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  முன்னதாக நேற்றுமுன்தினம்  தமிழக கவர்னரை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்தார். அப்போதே அவர் அந்த சந்திப்பில் அரசியல் ஏதுமில்லை, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்தே அலோசித்ததாகத் தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.பெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில்  அவர் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்