முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த கோலி

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு  - பெங்களூருவில் உள்ள செல்லப்பிராணிகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் கேப்டன் விராட் கோலி 15 ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்தார்.

15 நாய்கள் ...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் மிக ஆக்ரோஷமான வீரர், அனைத்து வீரர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வார் என பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் விராட் கோலி மனிதர்கள் மட்டுமின்றி செல்ல பிராணிகளின் மீதும் பாசம் காட்டும் குணமும் உள்ளது. கேப்டன் விராட் கடந்த 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள செல்லப்பிராணிகள் பாதுகாப்பு மையம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள செல்லப்பிராணிகளுடன் விளையாடி மகிழ்ந்தார். அது மட்டுமில்லாமல் 15 ஊனமுற்ற நாய்களையும் தத்தெடுத்துச் சென்றுள்ளார்.

ஆச்சர்யம்
இதுகுறித்து அந்த மையத்தின் நிறுவனர் சுதா நாராயணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், விராட் கோலி எங்கள் மையத்துக்கு வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மையத்தில் பல வகை பிராணிகள் இருந்த போதிலும் ஊனமுற்ற நாய்களை தத்தெடுத்துச் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago