முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மாஸ்டர்ஸ் போட்டி: இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி தங்கம் வென்றார்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தில் 101 வயது பாட்டி தங்கம் வென்று உள்ளார்.

17-வது தங்கம்

ஆக்லாந்தில் நடைபெற்ற  உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில்  100 மீட்டர் ஓட்ட  பந்தயத்தில்  இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி கவுர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.இந்திய முதிய தடகளவீரரக்ள் வாங்கிய 17 வது தங்கபதக்கம் இதுவாகும். கவுர் குறிப்பிட்ட பந்தய தூரத்தை  1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்று உள்ளார். 2009-ம் ஆண்டு 100 மீட்டரில்  உசேன் போல்டின் சாதனை 64.42 வினாடிகள் ஆகும்.

மீடியாக்கள் புகழாரம்

நியூசிலாந்தில் 100 வயதுக்கும் மேற்ட்டவர்கள் பிரிவில் பங்கேற்றது கவுர் ஒருவரே. இவர் வேடிக்கை பார்த்த  25 ஆயிரம் பார்வைகளை கவர்ந்து உள்ளார்.சண்டிகரில் இருந்து வந்த அதிசயம் என நியூசிலாந்து மீடியாக்கள் கவுரை புகழ்ந்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago