முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதவரத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      சென்னை
Image Unavailable

சென்னை மாதவரத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தின் 65வது ஆண்டு விழா பங்கு தந்தை ஏ.சைமன் தலைமையிலும், பிரன்சிஸ்கன் மாநில சபை தலைவர் பிரவீன் டிசோசா முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவின் முதல் நாளான 16ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீதியுலா

இந்த நிகழ்ச்சிக்கு புனித தோமையார் அருட் தந்தை ஜான் பீட்டர் கலந்துக் கொண்டார். இதை தொடர்ந்து தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து புனித செபஸ்தியார் வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவின் மேதகு ஜீட் ஜெரால்டு பால்ராஜ் உள்ளிடடோர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்