முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கசகிஸ்தான் நாட்டுத் தூதர் சந்திப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, இந்தியாவிற்கான கசகிஸ்தான் நாட்டுத் தூதர் புலாட் சர்சென்பயேவ் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.  முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை, தலைமைச் செயலகத்தில் நேற்று, இந்தியாவிற்கான கசகிஸ்தான் நாட்டுத் தூதர் புலாட் சர்சென்பயேவ் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவிற்கான கசகிஸ்தான் நாட்டு கௌரவ தூதர் சுரஜ் சாந்தகுமார், தூதரக அலுவலர் பெய்பிட் குலதாயேவ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்