முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நலத்துறை சார்பில் 1,289 ஏழை பெண்களுக்கு 5.156 கி.கிராம் தங்க நாணயங்கள் விஜயகுமார் எம்.பி. வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் 1,289 ஏழை பெண்களுக்கு 5.156 கி.கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். 

5.156 கி.கிராம் தங்க நாணயங்கள்

 மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் சமூக நலத்துறையின் மூலம், திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், பழவிளை, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பட்டபடிப்பு படித்த 85 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 72 ஏழை பெ ண்களுக்கும், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பட்டபடிப்பு படித்த 55 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 45 ஏழை பெண்களுக்கும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பட்டபடிப்பு படித்த 108 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 121 ஏழை பெண்களுக்கும், கிள்ளிய+ர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பட்டபடிப்பு படித்த 190 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 60 ஏழை பெண்களுக்கும், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்;, பட்டபடிப்பு படித்த 241 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 200 ஏழை பெண்களுக்கும், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பட்டபடிப்பு படித்த 103 ஏழை பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 9 ஏழை பெண்கள் என மொத்தம் 1,289 ஏழை பெண்களுக்கு 5.156 கி.கிராம் தங்க நாணயங்களை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். 

 பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என். பகவதிபெருமாள் (இராஜாக்கமங்கலம்), எஸ். அன்பு (குருந்தன்கோடு), டி. உதயராணி (தக்கலை), ஜெ.விஜயகுமார் (கிள்ளிய+ர்), எஸ். ராஜரெத்தினம், கனகராஜன், பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆர். மோஷிதயான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago