முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர் பரிசோதனை முகாம்

திங்கட்கிழமை, 1 மே 2017      திருவள்ளூர்
Image Unavailable

 

கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சேவ் பொதுநல அறக்கட்டளை சார்பாக இலவச குடிநீர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

களநீர் பரிசோதனை

 இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் எஸ்.சேட்டு தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில், தரம் குறைந்த நீரை பருகுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவரமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் எஸ்.சேட்டு பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் கொண்டு வந்த குடிநீரை களநீர் பரிசோதனை பெட்டி பயன்படுத்தி சோதனை செய்து காட்டப்பட்டது.கூட்டத்தில் பஞ்சாயத்து செயலர் மகேந்திரன்,சேவ் பொது நல அறக்கட்டளை தலைவர் எம்.பிரதாப்,மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago