வேலிங்கிராயன்பேட்டை வீரனார் ஆலய கும்பாபிஷேகம் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      கடலூர்
kumbhabhishegam

 

சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேலிங்கிராயன்பேட்டை மீனவ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரனார் ஆலய திருகோயில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை வெகு விமர்சியாக நடைப்பெற்றது

பலர் பங்கேற்பு

 நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தார். விழாவில் சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க்.ஆர்.சண்முகம், ஒன்றிய அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், ஒன்றிய இளைஞரனி செயலாளர் செழியன், ஊராட்சி செயலாளர்கள் குமார், கோதண்டம், கிளை கழக நிர்வாகிகள் மாரிமுத்து, கனேஷ், வேல்முருகன், மற்றும் காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.முன்னதாக ஆலய நிர்வாகிகள் கோவிந்தமாள் சிதம்பரம் பிள்ளை, பாபு, ஆனந்த் ஆகியோர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களுக்கு பூரன கும்ப மரியாதை செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: