முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கத்தில் அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்: வங்கி மேலாளர் பாலாஜி தலைமை நடைபெற்றது

சனிக்கிழமை, 13 மே 2017      வேலூர்
Image Unavailable

 

செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள பாரதஸ்டேட் வங்கி கிளையில் செங்கம் வட்ட அரசு ஓய்வுதியர்கள் சங்க ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வங்கி மேலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்.

ஆலோசணைக்கூட்டம்

உந்துனர் அரக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன் ஓய்வுபெற்ற உதவி தொடக்ககல்வி அலுவலர் செங்கன்மா முருகு மற்றும் ஓய்வூதியம் பெருகின்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முன்னாள் இராணுவ வீரரர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வங்கியில் ஓய்வூதியர்கள் சிரமம் குறைய தனி கவுண்டர் அமைக்கவேண்டும். வங்கி வளாகத்தில் கழிவரை வசதி ஏற்படுத்தவேண்டும் நகைகடண்கள் துரிதமாக வழங்கவேண்டும். போன்ற கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்