சிவகங்கை 24 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

sivagangai

சிவகங்கை -சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்வில் 24 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

சிவகங்கை அருகே சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை 21ம் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, திருப்புவனம் வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி, திருப்புவனம் இன்பெண்ட்ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்புணரி பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி, மணலூர் அழகுமலர் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர் முத்தையா அழகப்பா மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி தி லீடர்ஸ் மேல்நிலைப்பள்ளி, கரிசல்குளம் குட்வில் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் பாபாஅமீர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, புதுவயல் ஸ்ரீகலைமகள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி, காரைக்குடி கம்பன்கற்பகம் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பட்டி ஸ்ரீவிவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, கண்டரமாணிக்கம் சேதுராணி மேல்நிலைப்பள்ளி, செவ்வூர் ஏவிஎம்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி, திருப்புவனம் சென்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மேலவாணியங்குடி ஏஎஸ்விஏ மேல்நிலைப்பள்ளி, செவ்வூர் காந்தி மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ