முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம் ரத்து : மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தகவல்

திங்கட்கிழமை, 15 மே 2017      திருச்சி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலுhர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண். I.II,III, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி 16.05.2017 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால், ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம் அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுப்பேட்டை, மகாலெட்சுமி நகர், மலைக்கோயில், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைக்கோட்டத்திற்குட்ட பகுதிகளான முன்னாள் இராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே. நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலையப் பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணி முத்து நகர், ஐயப்பநகர் மற்றும் கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வ நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்துhர் பகுதி, எடமலைப்பட்டி புதுhர், கே. சாத்தனுhர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் 16.05.2017 அன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.

 மறுநாள் 17.05.2017 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago