பாளை அம்மா உணவகத்தில் எம்.பி.விஜிலா சத்தியானந்த் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருநெல்வேலி
nellai amma hotel  mp vijila sathyananth visit 2017 05 16

பாளை ஜவஹர் திடலில் உள்ள அம்மா உணவகத்தில் அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த்  திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 எம்.பி.திடீர் ஆய்வு


 பாளை ஜவஹர் மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள தரம்,சுத்தம், பணியாளர்கள் வருகை,சாப்பாட்டின் அளவ , சீரான குடிநீர் ,சுத்தமான குடிநீர் குறித்து ஆய்வு செய்தார்,  தொடர்ந்து அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார் ,இந்த ஆய்வின்போது அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, அதிமுக நிர்வாகிகள் ஜெரால்டு,ஸ்ரீவை சின்னத்துரை , கிருஷ்ணமூர்த்தி , ஹசன் ஜாபர் அலி,பூக்கடை சப்பாணி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: