முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக லீக் அரையிறுதி ஹாக்கி தொடர்: இந்திய அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டன்

வியாழக்கிழமை, 18 மே 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : உலக லீக் அரையிறுதி ஹாக்கி தொடருக்கான இந்திய அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்துள்ள ஸ்ரீஜேஷ் இடம்பிடிக்கவில்லை.
உலக லீக் அரையிறுதி ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன பி.ஆர். ஸ்ரீஜேஷ், காயமடைந்திருப்பதால் அணியில் இடம்பெறவில்லை. இதனால் மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:-

விக்கெட் கீப்பர்கள்: 1. ஆகாஷ் சிக்டே, 2. விகாஸ் டாஹியா.
பின்கள வீரர்கள்: 1. பர்தீப் மோர், 2. கோதாஜிட் சிங், 3. சுரேந்தர் குமார், 4. ரூபிந்தர்பால் சிங், 5. ஹர்மன்ப்ரீத் சிங்,
நடுகள வீரர்கள்: 1. சிங்ளென்சானா சிங் கங்குஜம் (துணை கேப்டன்), 2. எஸ்.கே. உத்தப்பா, 3. சட்பிர் சிங். 4. சர்தார் சிங், 5. மன்ப்ரீத் சிங் (கேப்டன்), 6. ஹர்ஜீத் சிங்.
முன்கள வீரர்கள்: 1. ராமன்தீப் சிங், 2. எஸ்.வி. சுனில், 3. தல்விந்தர் சிங், 4. மந்தீப் சிங், 5. ஆகாஷ்தீப் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்