முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் ஹில்டன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

குற்றாலம்    ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி. ஆ. உமாமகேஸ்வரி: 498 மதிப்பெண்களும், ஏ. பூர்ணிமா: – 496 மதிப்பெண்களும், பு. பால தீபிகா: 496 மதிப்பெண்களும் யு. பொன்னிவளவன் 495 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

 மதிப்பெண்கள் விபரம்

தமிழில் 99 மதிப்பெண்கள் 4 பேர் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் 8 பேர் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் 19 பேர் அறிவியலில் 100 மதிப்பெண்கள் 51 பேர் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் 39 பேர் பெற்றுள்ளனர்.மாணவி ஆ. உமாமகேஸ்வரி தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் : 100 அறிவியல்: 100 சமூக அறிவியல்: 100 மதிப்பெண்களும், மாணவி ஏ. பூர்ணிமா தமிழ்: 98, ஆங்கிலம்: 99, கணிதம்: 100, அறிவியல்: 99, சமூக அறிவியல்: 100 மதிப்பெண்களும் மாணவி பாலதீபிகா தமிழ்: 97, ஆங்கிலம்: 99, கணிதம்: 100, அறிவியல்: 100, சமூக அறிவியல்: 100 மதிப்பெண்களும்  மாணவி பொன்னி வளவன் தமிழ்: 97, ஆங்கிலம்: 98, கணிதம்: 100, அறிவியல்: 100, சமூக அறிவியல்: 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய 169 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 61 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்