இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு சென்னையில் 56 தேர்வு மையங்களில் நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      சென்னை

இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு  சென்னையில் 56 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .அ.கா.விஸ்வநாதன்,நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் காவல் ஆணையாளர் .அபய்குமார் சிங், மண்டல இணை ஆணையார் திரு.எஸ்.மனோகரன் துணை ஆணையாளர் (நிர்வாகம்), ஏ.ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.   லக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு மையத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆய்வு.இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு இன்று (21.5.2017) சென்னையில் 56 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விஸ்வநாதன்,இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் காவல் ஆணையாளர் திரு.அபய்குமார் சிங்,இ.கா.ப., கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.எஸ்.மனோகரன்,இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்), திருமதி.ஏ.ராதிகா,இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்: