முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறை-அரபிக் பள்ளி ஆண்டு விழா

புதன்கிழமை, 24 மே 2017      ஈரோடு
Image Unavailable

வால்பாறையில் ஹனபி அரபிக் பள்ளியின் ஆண்டு விழா அரபிக்பள்ளியின் தலைவர் முஹம்மது ஷாபி தலைமையில் முடீஸ் பள்ளி வாசல் முத்தவல்லி முஹம்மது முன்னிலையில் நடைப்பெற்றது

பரிசுகள்

முன்னதாக அரபிக் பள்ளியின் செயாலாளர் முஹம்மது அலி அனைவரையும் வரவேற்றார்.இவ்விழாவில்  பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாநவாஸ் கான், வால்பாறை காவல் நிலை ஆய்வாளர் சுப்பிரமணியன் பொள்ளாச்சி இமாம் முஹம்மது இஸ்மயில் ஹஸனி, வழக்கறிஞர் ஆர்.ஆர்.பொருமாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் அதைத்தொடர்ந்து பள்ளியில் நடைப்பெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கும் மற்றும் சிறந்த பொறுப்பாளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை பள்ளியின் மவுலான முஹம்மத்தையுப்தவூதி தொகுத்து வழங்க விழா முடிவில் பள்ளியின் நிறுவன தலைவர் கவுசர் உசேன் பாபுஜி நன்றி கூறினார். வெகுசிறப்பாக நடைப்பெற்ற இந்த அரபிக் பள்ளி ஆண்டு விழாவில் அரபிக் பள்ளி நிர்வாகிகளும், மாணவ மாணவிகளும்,பெற்றோர்களும்  திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்