திட்டமில்லாத வெற்று பட்ஜட்டை கிழித்து பி.ஜே.பி ஆர்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      புதுச்சேரி

 

புதுச்சேரியில் ஆளும் மக்கள் நலனில் சிறிதும் அக்கரை இல்லாத நாராயணசாமி அவர்களால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜட் குரங்கு கையில் கிடைத்த பூ மாலையை போல் ஒன்றிர்க்கும் உதவாத பட்ஜட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எதுவும் உருதி செய்யப்படவில்லை வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை எதுவும் வழங்குவதற்கான திட்டங்கள் எதுவுமில்லை. மூடிய தொழிர்சாலைகளை திறப்பதற்கான எற்தவிதமான திட்டமோ மற்றும் புதிய தொழிர்சாலைகளை திறப்பதற்கான எந்தவிதமான திட்டமோ இல்லை.

கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இது ஒன்றிர்க்கும் உதவாத வெற்று காகித பட்ஜட். எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லாது வெறும் அறிவிப்பு மட்டுமே உள்ள பட்ஜட் என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள். இந்த பட்ஜட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் அவாகள் தலைமையில் மாநில பொது செயலாளர்கள் தந்க விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலையில் காந்தி வீதி அமுதசுரபி அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந் ஆர்பாட்டத்தில் முன்னால் தலைவர்கள் கேசவேலு, தாமோதரன், மாநில துனை தலைவர்கள் செல்வம், சோமசுந்தரம், துரை கணேசன், பிரான்சிஸ், மாவட்ட தலைவர்கள் மூர்ததி, சிவானந்தம், மோகன்குமார், சக்தி பாலன், மாநில அணித்தலைவர்கள் அசோக் பாபு, கோபி, மகேஸ், ரத்தினவேலு, விஜய சைலேந்தர், பாஸ்கர், துரை சேனாதிபதி, சரவணக்குமார், சசிக்குமார், ஆறுமுகம், விஜயலட்சுமி, அகிலன், உமாபதி, மோகன் கமல், சதாசிவம், மௌலிதேவன், புகழேந்தி, பத்மனாபன், சேலராஜன், நிர்வாகிகள் சாய் சரவணன், ஜெயலட்சுமி, மாநில செயலாளர்கள் நாகராஜன், முருகன், விஸ்வமோகன், லாஸ்பேட்டை தலைவர் சந்த்ரு உட்பட மாநில மாவட்ட தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், உருப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து