முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் நடந்த ஜமாபந்தியில் 230மனுக்கள் பெறப்பட்டன

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      வேலூர்

அரக்கோணத்தில் நடந்து முடிந்த மூன்று தின ஜமாபந்தில் இரு பிர்காக்களில் 230 மனுக்கள் வரை பெறப்பட்டன. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட தாலுக்காவின் நிலவரி கணக்கு தணிக்கை செய்யும் 1426ஆம் ஆண்டு பசலி (ஜமாபந்தி) அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் நடத்தபட்டு வருகிறது அதன்படி இரண்டு தினங்களுக்கு முன்பு அரக்கோணம் ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஜமாபந்தி

 

அரக்கோணம் தாலுக்காவில் ஏழுநாட்கள் நடைபெறும் ஜமாபந்திக்கு வேலூர் மாவட்ட ஆட்சியரின்; நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன் தiலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த பணிகளின் போது இவருக்கு துணையாக வருவாய் தீர்பாய மேலாளர் விஜயகுமார், மற்றும் தாசில்தார் பாஸ்கர், சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன், மண்டல துணை தாசில்தார் சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த அரக்கோணம் தாலுக்காவின் அரக்கோணம் தெற்கு பிர்கா, மற்றும் பாராஞ்சி ஆகிய இரு பிர்காக்களிலிருந்து மொத்தம் 230 மனுக்கள் வரை பெறப்பட்டு உள்ளன. இந்த இரு பிர்காக்களின் பணிகளில்pன் போது பிர்கா கிராமங்களின் கிராம அதிகாரிகள், வேளாண்மை துறை அலுவலர்கள், மற்றும் ஏனைய துறை அலுவலர்கள் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு உரியவர்களுக்கு உரிய அரசு நலஉதவிகளை ஜமாபந்தி நிறைவு நாளில் கோட்டாச்சியர், அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோரால் அன்றைய தினத்தில் வழங்கப்படும் என தெரிய வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து