முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் முதலிடம்- சென்னை 2-ம் இடம்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் தேர்ச்சி விகிதத்தில் 95.62 சதவீதத்துடன் திருவனந்தபுரம் பகுதி முதலிடம் பிடித்துள்ளது. 92.60சதவீதத்துடன் சென்னைப் பகுதி 2-ம் இடம் பிடித்துள்ளது.  88.37சதவீதத்துடன்டெல்லி பகுதி 3-ம் இடம் பிடித்தது. 99.6 சதவீதம் பெற்று முதலிடம் பெற்ற மாணவி ரக்ஷா கோபால் 498 மதிப்பெண்களைப் பெற்றார்.  மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜய் ராஜ் 490 மதிப்பெண்கள் பெற்று இப்பிரிவில் முதலிடம் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து