முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறந்த துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறந்த துணைவேந்தர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான தேர்வு நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,  மேட்டூர் அணை தூர் வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

பேட்டியின் போது, அரசு சார்பாக சிபாரிசு செய்த  துணைவேந்தர்கள் பெயர்களை கவர்னர் நிராகரித்துள்ளாரா? என்று கேட்டதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ஆளுநர் நிராகரிக்கவில்லை. அவர், சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நினைக்கின்றார்.  அரசும் சிறப்பானவர்களை தேர்வு செய்யவேண்டும் என்று எண்ணுகின்றது. சிறந்த துணை வேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய கருத்தும். அந்த அடிப்படையிலே துணைவேந்தர் பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து