முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி. தினகரன் ஜாமீனில் விடுவிப்பு பெரியகுளத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி -அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் பெரியகுளத்தில் மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் அரசு போக்குவரத்து டெப்போ  முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி செயலாள், நகர வங்கி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், செல்லத்துரை, நகர  மாணவரணி செயலாளர் மருதைதுரைசெல்வம், பொருளாளர் குபேந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அழகர்சாமிபுரம் சேகர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, கெங்குவார்பட்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமார், தியாகு, போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த காமாட்சி விஜய்ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து