சென்னையில் வோயல்லா பேஷன் நகைகள் ஃபிரண்ட் ஸ்டோர்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      சென்னை

வோயல்லா- இந்தியாவின் மிகப்பெரிய பேஷன் நகைகள் ஃபிரண்ட் தென் இந்தியாவின் இதயப்பகுதியான சென்னையில் அதன் பிரத்தியோக ஸ்டோரை துவக்கியுள்ளது. வோயல்லா என்பது இந்தியாவின் முன்னணி ஃபேஷன் நகை பிராண்ட் ஆகும், இது ஆஃப்லைன் ஸ்டோர்ஸ், இணையதளம் மற்றும் ஆப் உள்ளடக்கிய ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து சில்லறை விற்பனை செய்துவருகிறது.இது தற்போதைய நிதியாண்டில் இந்தியா முழுவதும் 190 க்கும் மேற்பட்ட கடைகள்திறந்துள்ளது, 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 250 திறக்க திட்டமிட்டுள்ளது.இந்த நிறுவனம் சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஸ்டோரை தொடங்குவதுடன் இந்த திருமண சீசனுக்காண  சமீபத்திய பருவகால போக்குகளை காட்சிபடுத்துகிறது.வோயல்லா.காம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி,திரு விஸ்வாஸ் ஷிரிங்கி கூற்றின்படிசென்னையின் வண்ணமயமான கலை, மரபுகள் மற்றும் கைவினைப் பண்பாடு அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லை கொடுத்துள்ளது இதனை கருத்தில் கொண்டு சென்னையில் எங்கள் பிரத்தியோக ஸ்டோரை தொடங்கியுள்ளோம். சென்னையில் பிரதான கடையுடன், இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் பரவி விடுவோம். பேஷன் நகைகள் பிரிவில் முதன்மையாக உள்ள நாங்கள் அடுக்கு1, அடுக்கு2, அடுக்கு3, நகரங்களில் உள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவலாக உள்ளோம்.”என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து