முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.ஐ.சி சேவை வரியை கண்டித்து தென்காசி முகவர்கள் ஆர்பாட்டம்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      திருநெல்வேலி

எல்.ஐ.சி சேவை வரியை கண்டித்து தென்காசி முகவர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 டெல்லியில் தர்ணா

வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி டெல்லி பாராளுமன்றம் முன்பு நடைபெறவுள்ள தர்ணா விளக்கி வாயில் கூட்டம் தென்காசி கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் தலைவர் தமிழ்மணி, துணை தலைவர் காசி ஆகியோர் தலைமை ஏற்றனர். ஊழியர் சங்க நிர்வாகிகள் வேணுகோபால், அரிசந்திரன், சிவானந்தம், சந்திரசேகர், திரளனான முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பொடியனூர் அரிகரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து