முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி விசாகத்தை முன்னிட்டு குன்றத்து முருகனுக்கு பக்தர்கள் குடம் குடமாக பாலபிஷேகம

புதன்கிழமை, 7 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

 திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகததிருவிழா கடந்த 29 ந் தேதி  தொடங்கியது அதை தொடர்ந்து தினந்தோறும் சுவமி வசந்த மண்டபத்தில் எழந்தருளினர்  அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு உற்சவர் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு  பூஜை¢கள் செய்து அதன் பின்பு கோவிலின் கொடிமரத்தின் அருகேயுள்ள வைகாசி விசாக கொறடில் எழந்தருளினர். அதன் பிறகு கட்டளைதாரர்கள் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமாத்தில் இருந்து பக்தர்கள நேத்தி கடன் செலுத்த பால்குடம் மற்றும.பால்காவடி¢ பன்னீர் காவடி புஷ்ப காவடி பறவை காவடி  உடலில் அலகு குத்தியும் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு  கோவிலுக்கு வந்து சண்முகருக்கு குடம்குடமாக அபிஷேகம செய்தனர். கோலில் நிர்வாகம் பக்தர்கள் வசதியாக கோவிலுக்குள் 8 இடங்களில் குளிர்சாதன பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது¢¢ மேலும் பக்தர்கள் வரும் வழி நெடுக பொதுமக்கள் தண்ணீர் தௌ¤ப்பான் வைத்து தௌ¤த்தனர்  மேலும் பல் வேறு நீர் மோர் பந்தல் குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கினர.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர விழா வற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது.¢.¢¢ 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து