முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தங்கல்' நாயகி ஸைரா வாசிம் விபத்துக்குப் பின் மீட்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

காஷ்மீர் : ஆமிர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த காஷ்மீரி நடிகை ஸைரா வாசிம், ஸ்ரீநகரில் விபத்துக்கு உள்ளாகி, பின்னர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறும்போது, ''ஸைராவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தால் ஏரிக்குள் நுழைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உள்ளூவாசிகள் விரைவில் ஸைராவையும், ஓட்டுநரையும் மீட்டுள்ளனர்.  அதிர்ஷ்டவசமாக ஸைராவுக்கு காயங்கள் ஏற்படவில்லை. அவரின் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது'' என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து