முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்ஷய் குமார் படத்தின் டிரெய்லரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள 'டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தின் டிரெய்லரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.  இதுகுறித்து மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள 'டாய்லெட் ஏக் பிரேம் கதா' திரைப்படம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூய்மை திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி இந்தியர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இப்பதிவுக்கு நடிகர் அக்ஷய்குமார், "மிக்க நன்றி சார். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.  ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை ஸ்ரீ நாரயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர், சனா கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து