முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவர்கள்: கலெக்டர் சி.கதிரவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

சேலம் மண்டலம், கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கிருஷ்ணகிரி ஜவஹர் சிறுவர் மன்றம் மூலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும், மாவட்ட கலைப்போட்டி 2016-17 -ல் பாட்டு, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் முதலிய பிரிவுகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று பரிசு பெற்றவர்கள், மதுரையில் 28.05.2017 அன்று நடைபெற்ற மாநிலக் கலை போட்டியில், ஜீனியர் பிரிவு பாட்டுப்போட்டியில் மாணவி எஸ்.மஹன்யாஸ்ரீ முதல்பரிசாக ரூ. 10 ஆயிரமும், கிராமிய நடனப்போட்டியில் ஜீனியர் பிரிவில் மாணவர் மு.கிஷோர் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், ஒவியப்போட்டியில் சீனியர் பிரிவில் மாணவர் த.கலையரசன் இரண்டாம் பரிசாக 7,500 பெற்றார்கள்.

 

கலெக்டர் பாராட்டு

 

 

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி இசைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.உத்தரகுமார் மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து