முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆளில்லா விமானம் வடிவமைத்து இயக்குதல் போட்டியில் சாதனை

புதன்கிழமை, 14 ஜூன் 2017      சேலம்

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ளுயுநுஐNனுஐயு ளுழரவாநசn ளுநஉவழைn நடத்திய தேசிய அளவிலான 2017 போட்டியில் ஆளில்லா விமானம் வடிவமைத்து இயக்கி தேசிய அளவில் மூன்றாம் இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஆளில்லா விமானம்

சென்ற வாரம் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் ளுயுநுஐNனுஐயு ளுழரவாநசn ளுநஉவழைn மற்றும் வானியல் ஆராய்ச்சி மையம் எம்.ஐ.டி கேம்பஸ் அண்;ணா பல்கலைகழகம்; சென்னை, இணைந்து தேசிய அளவில் யுநசழ னுநளபைn ஊhயடடநபெந 2017 போட்டியினை நடத்தியது. இப்போட்டியில் சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் இருந்து னுநளியசயனழஇ குயடஉழnஇ புசநல ர்யஉமளஇ வுhரனெநச டீசைன என்ற நான்கு அணிகள் பங்கேற்றனர். போட்டியின் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் தொழில்நுட்ப வடிவமைப்பு அறிக்கையினை சமர்பித்தல். இரண்டாம் சுற்றில் ஆளில்லா விமானத்தை வடிவமைது ஆய்வு மேற்கொள்ளுதல் இறுதிச் சுற்றில் ஆளில்லா விமானத்தை இயக்குதல். இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியற் கல்லூரிகளில் இருந்து 93 அணிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் நாலெட்ஜ் பொறியியற் கல்லூரியின் "வுhரனெநச டீசைன- " அணி;யை சார்ந்த மாணவர்கள்; சோனு, பூபதி, கண்ணன், சிவப்பிரியன், வருண், ஜெயபிரகாஷ,; மகேஷ்ராஜ் மறறும் வழிநடத்திய பேராசிரியர் நவீண்குமார் அகில இந்திய அளவில் மூன்றாம் இடமும், சிறந்த தொழில்நுட்ப ஆய்வுகளை சமர்பித்தற்காக மூன்றாம் இடமும் பிடித்து வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகையினையும் (சுள.25இ000) வென்றனர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு உயர்கல்வித்துறை மைச்சர் மு.P. அன்பழகன் தலைமையில் திரு ளுரnடை Pயடறையடஇ ஐயுளுஇ Pசinஉipயட ளுநஉசநவயசலஇ உயர்கல்வித்துறை அவர்களால் வழங்கபட்டது.

மேலும் சிறந்த மாதிரி வடிவமைப்புகளை உருவாக்கி; போட்டியில் பங்குபெற்றதற்கு நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி சேர்ந்த மற்ற 3 அணிகளுக்கு பாராட்டுச் சான்றிதகளும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களையும் அவர்களை வழிநடத்திய பேராசிரியர்களையும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை மற்றும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் சார்பாக முதல்வர் முனைவர். Pளுளு.சீனிவாசன், துணைமுதல்வா,; முனைவர். மு.விசாகவேல், முனைவர். டு.சுப்ரமணியன், டீன் பிளானிங்ரூரிவிவ், இயந்திரவியல் துறைத்தலைவர், பேராசிரியர்.ஆ. சத்தியநாதன், மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து