முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதம் கம்பீர் 2-வது குழந்தைக்கு தந்தை ஆனார்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அனியின் துவக்க ஆட்டக்காரர்  கவுதம் கம்பீர்- நடஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

”எங்கள் குடும்பத்தை தேவதை ஆசிர்வதித்துள்ளார். சிறிய ஏஞ்சலை உலகத்திற்கு வரவேற்கிறோம்” என  கம்பீர் தனது ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீர்- நடஷா தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு ஆசின் என்ற பெண் குழந்தை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து