முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித மெக்காவில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி: சவுதி அரேபியப் பாதுகாப்பு படை முறியடிப்பு

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

மெக்கா : புனித மெக்காவில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ராணுவத்தினரால் முறியடிக்கபட்டது. இதில் 11 பேர் காயம் அடைந்தனர்.

புனித நகரான மெக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, சவுதி அரேபியப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது.

இரு தீவிரவாதக் குழுக்கள் இணைந்து தாக்குதலுக்குத் திட்டமிட்டதாய் சவுதி அரேபிய உள்துறை அமைச்சகப் பேச்சாளர் கூறினார்.

மூன்றாவது குழு, ஜெட்டா நகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதில் வழிபாடு நடத்துபவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து. இதனையடுத்து தற்கொலை படை தீவிரவாதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது பயங்கரவாதி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில், 6 வெளிநாட்டினரும், 5 பாதுகாப்புப் படை அதிகாரிகளும் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து