அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      ஆன்மிகம்
amarnath-yatra 2017 06 24

ஜம்மு காஷ்மீர், அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் காஷ்மீரில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அமர்நாத் யாத்தரை ஜூன் 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை வரும் யாத்தீரிகர்களுக்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்படும் என மாநில அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

ஆலோசனை

இந்நிலையில் அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்குவதையொட்டி காஷ்மீரில் உள்ள நாக்ரோடாவில் ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமர்நாத் யாத்திரக்கு வரும் யாத்தீரிகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, யாத்தீரிகர்களை ஒருங்கிணைப்பது, பயங்கரவாதிகளிடம் இருந்து  யாத்தீரிகர்களை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து