முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் வித்யா சாகர்ராவ் ரம்ஜான் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக கவர்னர் வித்யா சாகர்ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அமைதி, ஒற்றுமை நிலவ நபிகள் நாயகம் போதித்த சகிப்புதன்மை, இரக்கம் ஆகியவற்றை பின்பற்றுவோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து