முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் உள்ள 370 திருக்கோவில்களுக்கு பூஜை பொருட்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      கரூர்
Image Unavailable

கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (25.06.2017)நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமையில் கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலிகளுக்கு பூஜை பொருட்களை வழங்கினார்;.

 

பூஜை பொருட்கள்

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் உள்ள 10,000 திருக்கோயில்களுக்கு ரூ.2 கோடியே, ரூ. 44 இலட்சம் மதிப்பில் சிறிய திருக்கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பாலம்,தூபக்கால, மணி,கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவற்றை வாங்கி வழங்கிட உத்திரவிடப்பட்டது.

அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 296 சைவ திருக்கோயில்கள்,74 வைணவ திருக்கோயில்கள் என 370 சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை செய்வதற்காக தலா ரூ.2500 மதிப்பில் பூஜை பொருட்கள் வழங்கபட்டுள்ளன. இந்து மதம் மட்டும்மின்றி இஸ்லாம்,கிருஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களுக்கும் தமிழக அரசு பல திட்டங்களை வழங்கிவருகிறது.குறிப்பாக இஸ்லாம் மதத்தவர்களுக்காக ரமலான் மாததிற்கு 5 ஆயிரம் டன் அரிசி விலையில்லாமல் வழங்கிவருகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய உதவி ஆணையர் சூரியநாராயணன், வருhய்கோட்டாட்சியர்கள் பாலசுப்பரமணியன், சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்;,செயல் அலுவலர் வெ.இராசாராம்,கூட்டுறவுசங்க பிரதிநிதிநெடுஞ்செழியன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து