முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டென்னிஸ் தரவரிசை: நடால் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலக டென்னிஸ் தரவரிசையில் நடால் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார். பெண்கள் தரவரிசை பட்டியிலில் கெர்பர் முதலிடம் பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியல்

சமிபத்தில் வெளியான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரபேல் நடால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் தோடரில் வென்றதன் மூலம் நான்காவது இடத்தில் இருந்த நடால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த ஜோகோவிச் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல், மூன்றாவது மட்டும் ஐந்தாவது இடத்தை முறையே அண்டி முர்ரே, ஸ்டன் வாவுரிக்கா மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தக்கவைத்து உள்ளனர்.

கெர்பர் முதலிடம்

பெண்கள் பிரிவில் முதல் முறையாக பிரஞ்சு ஓபன் தொடரில் வெற்றி பெற்ற ஜெலினா ஆஸ்டபென்கோ 47 வது இடத்தில் இருந்து 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சென்ற வருடம் பிரஞ்சு ஓபனில் முதல் சுற்றிலேயே இவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் அஞ்சலிக் கெர்பர் உள்ளார். பிரஞ்சு ஓபனில் இரண்டாம் இடம் பெற்ற சிமோனா ஹலிப் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். செரினா வில்லியம்ஸ் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் கர்ப்பமுற்றிருப்பதால் பிரஞ்சு ஓபனில் பங்கு பெறவில்லை. ஐந்தாவது இடத்தை எலினா ஸ்விடோலினா பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து