முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்: 8 பதக்கங்களுடன் இந்தியா 2-வது இடம்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

பெர்லின் : ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடரில் 8 பதங்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

சீனா முதல் இடம்

ஜெர்மனியில் உள்ள சூல் நகரில் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு சில்வர் மற்றும் மூன்று வெண்கல பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தை பிடித்தது. இதில் 9 தங்க பதக்கம் அடங்கும்.

ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றது. பெண்கள் அணி இதே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து