மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ நிறைவு

சனிக்கிழமை, 8 ஜூலை 2017      ஆன்மிகம்
Meenakshi Amman Ani festival 2017 07 08

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ நிறைவு நாளான நேற்று மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனம் வாகனத்திலும், சொக்கநாதர் - பிரியாவிடை அம்மன் வெள்ளி குதிரை வாகனத்திலும் நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து