முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஸ்ரீவனக்காளி கோவில் கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூலை 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வனக்காளி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முதலக்கம்பட்டி ஊருக்கு வடக்கு பக்கம் வனத்தில் அமைந்து இருக்கும் அம்மன் கோவில். கோவிலின் சிறப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்மன் ஊர்வலம் வந்து இந்த ஊரை காத்துவருவதாக நம்பப்படுகிறது அதனால் அம்மனுக்கு வனக்காளி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிரது.வேண்டியவருக்கு வேண்டிய வரம் தரும் அம்மனுக்கு சித்திரைமாதம் திருவிழா எடுத்து  பக்தர்கள் தன் நேர்த்திக்கடன் செலுத்திவருகிறார்கள்.இரண்டு நாள் யாகசாலை பூஜைகள் நடத்தி.  கலச நீர் விமானத்துக்கு ஊற்றப்பட்டு.பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தலைவர் நீதிராஜன்,செயலாளர் தனிதங்கப்பாண்டி,பொருலாளர் பிரபாகரன்,விழாகமிட்டியாளர்கள் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து