முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு கன்டெய்னரில் வந்த 9 அகதிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

சான் அன்டோனியோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோ நகரில் உள்ள வால்மார்ட் நிறுவனம் அருகே ஒரு கன்டெய்னர் லாரி வந்து நின்றுள்ளது.

அதிலிருந்த ஒருவர், அந்த நிறுவன ஊழியரிடம் குடிநீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்த அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் அந்த லாரியை பரிசோதனை செய்தபோது 9 பேர் குடிநீரின்றியும் கடும் வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர். மேலும் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக குடியேற இவர்கள் லாரியில் வந்ததும், அதிலிருந்த ஏசி வேலை செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து