கபாடி போட்டி ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      கன்னியாகுமரி

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு கபாடி போட்டியில் , இலத்தூர்-விலக்கு கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி;, ஜுனியர் மற்றும் சீனியர் பெண்கள் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம்; பிடித்து மண்டல அளவில் பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களைப் பள்ளித் தாளாளர் டாக்டர். திருவன், செயலர். டாக்டர். . சாந்தி திருவன், இணைச்செயலர் டாக்டர் கிருஷ்ணகுமார் முதல்வர் . சுமதி ஆகியோர் பாராட்டினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து