முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவீந்திரநாத் தாகூரின் 76-வது நினைவு நாள்: முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரவீந்திர நாத் தாகூரின் 76-வது நினைவு நாளான நேற்று  அவரின் உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்துத் தன்  பேஸ்புக் பக்கத்தில் படத்தோடு பதிவிட்டுள்ள மம்தா, ''கவி குரு தாகூரின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1941-ல் மரணமடைந்தார். அவரின் நினைவு நாள் பைஷீ ஷ்ரபன் என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வங்காளிகள் இந்த நாளை அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து