முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 பந்துகளில் 6 விக்கெட் எடுத்து 13 வயது சிறுவன் அசத்தல்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளூர் போட்டிகளில் ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினான்.

இங்கிலாந்து நாட்டின் வட-கிழக்கு பகுதியில் பிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. டர்ஹம் நகருக்கு அருகில் உள்ள லாங்கலே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் லுகே ரோபின்சன் என்ற 13 வயது சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பது தான்

இதில் சிறப்பு.
இதனைவிட லுகே தந்தை ஸ்டீபன் தான் இந்தப் போட்டியின் நடுவர். தனது மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை கண் கூடாத பார்த்து ரசித்தார். பிலடில்பியா கிளப் போட்டி வரலாற்றில் 149 ஆண்டுகால சாதனையாக இது உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து