முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி: குஜராத் வெற்றி

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இது குஜராத் அணிக்கு 2-வது வெற்றியாகும்.

புரோ கபடி லீக் போட்டி முதல் கட்டமாக ஐதராபாத்திலும், 2-வது கட்டமாக நாக்பூரிலும் நடைபெற்றது. 3-வது கட்டமாக ஆமதாபாத்தில் தொடங்கியது. குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து