முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடி அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி-  கடலாடி அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
  இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி-சிக்கல்-முதுகுளத்தூர்- சாயல்குடி பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாததால் இப்பகுதியில் குடிதண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.
  இந்நிலையில்  சிக்கல் மற்றும் தொட்டியபட்டி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் சிக்கலில் இருந்து நடைபயணமாக வந்து தொட்டியபட்டி கிராமத்தில்  உள்ள பாண்டியன் ஊரணியில் காலை 9மணியில் இருந்து 11மணிவரை சிறப்பு தொழுகை செய்தனர்.  குடிதண்ணீர் இல்லாமல் பொது  மக்களும் அனைத்து உயிரினங்களும் கஷ்ட்டப்படுகின்றன. இப்பகுதியில் மழை பெய்யவேண்டும் என தொழுகையின் போது கூறினர்.
  ஜமாத்தலைவர்களான தொட்டியபட்டி கே.ஏ.காதர்சுல்தான்- சிக்கல் ஆரிப்- மேலச்சிறுபோது முகம்மதுரபீக்- மௌhனமௌலவி முகம்மதுசம்சுமீரான்-மாவட்ட சிறுபான்மை செயலாளர N.ஹமீது-சிறுபான்மை ஒன்றிய செயலாளர் அப்துல்ரஹ்மான்- பள்ளிவாசல் துணைத்தலைவர்  அசநீஸ்கனி மற்றும் சிறுவர்கள் -பெரியவர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும்  கலந்துகொண்டனர். தொழுகையின் போது எஸ்.சபீலூர் ரகுமான் து.ஆ ஓதினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து