முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சுமத்திரா தீவின் கடல்பகுதியில் மையம் கொண்டு 6.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் தாக்கி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து